கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம்
ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறார். கமல்ஹாசன். சுந்தர்.சி இதனை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. வெளியாகி உள்ளது.பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக ‘அருணாச்சலம்’ படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி., 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார்.
அஜித் கையில் பிளேடால் கிழித்த ரசிகர்
நடிகர் அஜித்குமார் வெளிநாட்டு பத்திரிகை அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் அவர் கூறியதாவது:- ரசிகர்கள் அன்பை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லாரும் என் ரசிகர்கள் என்று நான் எப்படி நம்ப முடியும்? ஏன் இதை சொல்கிறேன் ப என்றால் ‘2005ல் நான் காரில் சென்று கொண்டு இருந்த போது ரசிகர்கள் சுற்றி நின்று இருந்தனர். அப்போது கண்ணாடியை திறந்து அவர்களுக்கு கை கொடுத்தேன். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் கை முழுவதும் ரத்தம். […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு ?
நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் இதற்கான கதை கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதை நெல்சன் இயக்குவார் என்றும் 2027-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறதுஇந்த படத்தில் நடித்த பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது
சத்தம் போட்ட போட்ட ரசிகர்களை சைகையால் அடக்கிய அஜீத்
நடிகர் அஜித்குமார் நேற்று திருப்பதி கோவிலின் சாமி கும்பிட்டார் அப்போது தல தல என ரசிகர்கள்… கத்தினர்உடனே அஜித் சத்தம் போடாதீர்கள் என்று கையை அசைத்தார்.திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகரின் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்தார்
ஜிவி பிரகாஷ் விவாகரத்து வழக்கில் 30ஆம் தேதி தீர்ப்பு
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி, விவாகரத்து கோரிய வழக்கில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்… 8 மட்டுமே வெற்றி
2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை நிச்சயம் 200ஐக் கடந்துவிடும். நேற்றுடன் முடிந்த 8 மாதங்களில் இதுவரையில் 175 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. ஓடிடியில் ஒரே ஒரு படம் வெளிவந்துள்ளது. 8 மட்டுமே வெற்றி இந்த 175 படங்களில் ‛‛மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி” ஆகிய 8 படங்கள்தான் வசூல் ரீதியாக லாபகரமான வெற்றி படங்களாக அமைந்துள்ளன. மற்ற 167 படங்கள் தோல்விப் படங்கள் […]
முதல் நாள் வசூலில் லியோ சாதனையை முறியடித்த கூலி
தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்தது. அதுவே தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது ‘கூலி’. முதல் நாளில் ரூ.151 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
கூலி திரைப்படக் குழுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் வெளியாகிறது காலையிலிருந்து ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து கிடந்தனர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் ஏற்கனவே நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் கூலி படத்தை சிறப்பு காட்சியில் பார்த்தார். அப்போது கூலி படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் உதயநிதி ஸ்டாலினும் படம் சூப்பரா க உள்ளது என்று பாராட்டியுள்ளார்
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர்
சென்னை நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பேசும்போது, ‘சனாதன தர்மம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு துணை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், சனாதன தர்மம் பற்றி பேசிய கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் துணை தலைவர் மவுரியா தலைமையில் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது […]
கூலி பட டிக்கெட் விலை ரூ 3000
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.டிக்கெட் முன்பதிவு தொடங்கி முதல் நாள் காட்சிகள் பதிவாகிவிட்டன அந்த டிக்கெட்டை வாங்கி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விந்து வருகிறார்கள் ஒரு டிக்கெட் ரூபாய் 2000 முதல் 3000 வரை விற்பனையாகி வருகிறது