டிசம்பர் 8ம் தேதி வெளியாகும் ‘மெரி கிறிஸ்துமஸ்’

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இதில் ராதிகா சரத்குமார். சஞ்சய் கபூர், டினு ஆனந்த் ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை […]

பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் தனது நெருங்கிய நண்பரான சலீம் கரீமை மணந்தார்

கரீம் தொழிலில் ஒரு தொழிலதிபர். மஹிரா கான் 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக Raees என்ற ஆக்‌ஷன்-ரொமான்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிறகு ஹிந்தித் திரையுலகில் அலைகளை உருவாக்கினார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் மீரா பிளஸ் 2 பயின்று வந்தார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து […]

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி – ஏசிடிசி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் .

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் செலுத்த வேண்டிய 10% கேளிக்கை வரியை செலுத்தாததால் நோட்டீஸ் சென்னை, அண்ணா நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள்

மணல் குவாரி அதிபர் அலுவலகத்தில் சோதனை நிறைவு..

புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை பெட்டி, பெட்டியாக கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்ற அதிகாரிகள் ஏற்கனவே, ராமச்சந்திரனின் வீடு, உறவினர் வீடு, நண்பர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது”

நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் சந்திப்பு..

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நேற்று சென்னை வந்த நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரை சந்தித்து, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

ரூ.600 கோடியை தாண்டிய ஜவான் வசூல்

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.621 கோடி வசூல் செய்டதுள்ளதாக படக்குழு அறிவிப்பு…

நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்;

வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தேவா இசையில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும் ரெடின் கிங்ஸ்லீ காமெடியனாகவும் நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் #FirstLook வெளியீடு!

பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “வா வரலாம் வா”. எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக “மைம்” கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, […]