நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும்,நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி அவர்களுக்கும் நிச்சயதார்த்தம் இறைவன் அருளால் மிக பிரமாண்டமாக நடந்தது
நவ.1ல் நேரு உள் விளையாட்டு அரங்கில்`லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி

நிபந்தனைகளுடன் தடையில்லா சான்றிதழ்வழங்கியது காவல்துறை
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இணையதளத்தில் வெளியானது – திரையுலகினர் அதிர்ச்சி

X தளத்தில் தங்கள் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் பதிவு செய்து வரும் திரை ஆர்வலர்கள்
லியோ முதல் காட்சி காலை 4 மணி : அனுமதி அளித்தது தமிழக அரசு

அக் 19 முதல் 24 வரை காலை 4 மணி முதல் லியோ சிறப்பு காட்சிகள் நடத்த அனுமதி அளித்தது தமிழக அரசு.
டாக்டர் ஆன ஆக்டர்!

80களின் இளசுகள் ஜீஜியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். காரணம், இரண்டே பாடல்கள் அவரை இன்று வரை சுமந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘பனி விழும் மலர்வனம்’ பாடல்களை இளையராஜாவின் இசையில் கேட்கும்போதெல்லாம், ஜீஜி மனசுக்குள் உலா வருவார். இரண்டு பாடல்களின் வரிகளையும் தலைப்பாகக் கொண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. 1982ல் வெளிவந்த படம் ‘நினைவெல்லாம் நித்யா’. யதார்த்தமான காதல் கதைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம். […]
அக்.18ல் லியோ ப்ரீமியர் ஷோ

விஜய்யின் “லியோ” திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது. 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும். “லியோ” சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என அறிவிப்பு.
விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..! டைரக்டர் சொன்னா ஒரு ஹீரோ வேண்டாம் என சொல்ல வேண்டாமா? எம்.ஜி.ஆர்., – சிவாஜி ஆகியோர் நடிக்கும் போது வருடலாக இருக்கும் வசனத்தை நீக்க சொல்வார்கள. அதேப்போல் பாடலிலும் நடந்துள்ளது. -நெட்டிசன்கள்.
லியோ டிரெய்லரால் வெடித்த சர்ச்சை – புதிய சிக்கல் லியோ டிரெய்லர் சர்ச்சை – போலீசில் புகார்

லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி புகார் மனு விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது. “நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும்” டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை […]
இணையத்தை கலக்க காத்திருக்கும் ‘லியோ’ டிரைலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா. சஞ்சய் தத். அர்ஜூன், கவுதம் மேனன். மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நா ரெடி. படாஸ்…’ என்ற இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி விழாவை […]
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முதல் முறை நடிக்கும் 3 நடிகைகள்

தமிழ் சினிமா உலகில் புதிதாக எந்த ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமானாலும் அவர்கள் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அதே சமயம் சில வளரும் நடிகைகளுக்கு அப்படி அமைவது அதிர்ஷ்டம் தான். ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படம் பற்றிய அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக […]