கோடை காலத்தில் வருண்ட சருமத்தால் கஷ்டப்படுகிறீர்களா…
புகை, தூசு, வெயிலால் பாதித்த உங்கள் சருமம் பளபளக்க சில டிப்ஸ்

முகம், சருமம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை… என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை. சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்…கண் கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கறுப்பு […]
வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கத்திலிருந்து விடுபட இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்க

கோடை காலம் தொடங்கிவிட்டது, இந்த நேரத்தில் வியர்வை காரணமாக தோல் சோர்வடையத் தொடங்குவதால் சருமத்திற்கு அதிக கவனம் தேவை. இந்த வழக்கில், தோல் மங்கத் தொடங்குகிறது மற்றும் சுருக்கங்கள். இத்தகைய சூழ்நிலையில், வைட்டமின்-சி, இரும்பு, பீட்டா-கெரட்டின், பொட்டாசியம், கால்சியம் போன்ற பல பண்புகளைக் கொண்ட கசப்பான வாணலியை நன்மை பயக்கும். எனவே இன்று கசப்பான சுரைக்காயால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு வழியைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் நீங்கள் சுருக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். எனவே இந்த […]
கோடையில் தலை முடியை அலசுவது எப்படி?

1)முதலில் தலைக்கு குளிப்புதற்கு முன்பு சீப்பு கொண்டு, முடியை சிக்கில்லாமல் நன்கு சீவிய பிறகு தான் முடியை நனைக்க வேண்டும்.2)தேவையான அளவு ஷாம்புவை கையில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது நீர் ஊற்றி கலந்து, பின்னர் தான் தலையில் தடவி, விரல்களை கொண்டு தேய்க்க வேண்டும்.3)அடுத்ததாக, விரல்களால் ஸ்கால்ப்பில் மெதுவாக மசாஜ் செய்யவும். நுரை அதிகம் வேண்டுமென்றால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஷாம்புவை கூந்தல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும்.4)வேறு ஏதேனும் சிறந்த சுத்திகரிப்பான் அல்லது […]
வெயிலால் ஏற்படும் கருமை நீங்க சூப்பர் ஐடியா!

தேவையானப் பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், தேன்- அரை டீஸ்பூன். இது அத்தனையும் உங்க வீட்டு சமையலறை பொருட்கள்தான். இதுதான் உங்களை அழகாக்குகிறது.செய்முறை: ஒரு சுத்தமான பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது ஸ்க்ரப் தயார். அதனை கைகளை உபயோகித்து முகத்தில் தடவி லேசாக தேய்க்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை தண்ணீர் மற்றும் பஞ்சு உபயோகித்து துடைத்திடவும். […]
சருமத்தை பளபளப்பாக்கும் தக்காளி

தக்காளி பழம் சருமத்தை பாதுகாக்கும்… முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து […]
முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும். பலரும் பல விதமான முறைகளில் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையை நாடி செல்வது வழக்கம்.அதில் பலருக்கும் உதவுவது பால் மற்றும் மஞ்சள், கற்றாழை போன்ற இலகுவான பொருட்களாகும். அந்தவகையில் பால் வைத்து எப்படி முகத்தை கூடிய விரைவில் அழகுப்படுத்தலாம்.இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க உதவும்.இளமையான சருமமாக வைத்திருக்க உதவும்.இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், […]
கருவளையம் நிரந்தரமாக நீங்க

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.
பால் வைத்து சருமத்தை எப்படி அழகாக்கலாம்?

பச்சை பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும். பச்சை பாலை நன்கு பிசைந்த வாழைப்பழத்துடன் கலந்து கை, கால் முகத்தில் தடவினால் நல்லது. ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்லது. பால், தேன், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் மசித்த வெள்ளரிக்காயுடன் கலந்து […]
சுருக்கங்களை போக்கும் அழகு குறிப்புகள்

உதடு வெடிப்பு நீங்க: தூங்குவதற்கு முன் பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவவேண்டும். மறுநாள் காலை காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு பன்னீரில் நனைத்து துடைக்கவும்.பீட்ரூட் காய்களை நறுக்கும்போது அதன் தோலை நாம் நீக்குவோம். அந்த தோலை உதட்டில் தேய்த்தால் நாளடைவில் உதட்டில் உள்ள வெடிப்புகள் நீங்கி ரோஜா இதழ்கள் போன்ற நிறம் மாறி உதடுகள் மென்மையாக காணப்படும்.வறண்ட சருமம் நீங்க: அதிகளவு வறண்டு போன சருமத்திற்கு தேன் கலந்த முக பேக் நல்லது. இரண்டு […]