உங்கள் சருமத்தை பாதுகாக்க!!!

அந்தக்காலத்தில் பெண்களும். ஆண்களும் அழகாகவும், இளமையோடும் வலம் வர காரணம் அவர்களது உடல் மற்றும் சருமப் பராமரிப்புகள் தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருள்களாகவே இருக்கும்வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க எளிய அழகு குறிப்புகள்.வெள்ளரிக்காய் வெள்ளரிக் காயை வட்ட வடிவமாக நறுக்கி கண்களை மூடிய படி, இமைகளின் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கண்களில் […]

வறண்ட சருமத்திற்கு தீர்வு தரும் இயற்கை பொருட்கள்

உங்களுக்கு வறண்ட சருமமா? இதனால் பலவிதத்தில் வேதனைப் படுகிறீர்களா. நம்மிடம் உள்ள இயற்கை பொருட்களே போதும். உங்கள் சருமம் பொலிவு பெறும்.ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.அருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்அருகம்புல், கீழாநெல்லி, தயிர்100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய […]

உங்கள் சருமம் மேலும் பளிச்சிட… இயற்கை வழி டிப்ஸ்!!!

சருமத்தை பாதுகாக்கவும், அழகாக்கவும் இயற்கை பொருட்களே போதும். இதோ உங்களுக்கான டிப்ஸ்மஞ்சள் – வெள்ளரிமஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.கற்றாழைகற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். […]

கோடை காலத்தில் வருண்ட சருமத்தால் கஷ்டப்படுகிறீர்களா…

வறண்ட சருமத்தால் நீங்கள் கஷ்டப்பட்டால், பாறை உப்பு அதில் ஒரு வரமாக செயல்படும். பாதாம் எண்ணெயில் பாறை உப்பை கலந்து முகத்தில் தடவி, சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் கொண்டு வரும்.

வெயிலால் ஏற்படும் கருமையை நீக்க

அழகான முகத்தில் திருஷ்டி போல் வெயிலில் ஏற்படும் கருமை இருக்கும். முகத்தின் கருமை நீங்கி தங்கத்தை போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா! அதையும் வீட்டில் இருந்தபடியே பெற்றிடலாம்.வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் அழகை மேலும் அழகாக்கி கொள்ளலாம்.தேவையானப் பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், தேன் – அரை டீஸ்பூன். இது அத்தனையும் உங்க வீட்டு சமையலறை பொருட்கள்தான். இதுதான் உங்களை அழகாக்குகிறது.செய்முறை: ஒரு சுத்தமான பௌலில் […]

இளம் நரையால் வேதனையா…இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!

முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.கூந்தல் உதிர்வு: தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.இளநரை நீங்க: நாட்டு […]

இளமையிலேயே வயதான தோற்றமா? எதனால் ஏற்படுகிறது!!!

வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும் சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் தான்.நேரத்திற்கு சாப்பிடாதது, சரியான தூக்கமின்மை போன்றவற்றால் கண்ணிற்குகீழ் கருவளையமும், முகத்தில் சுருக்கமும் ஏற்படும். இது இளமையிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.நமது தோல் ஒரு திராட்சைப்பழம் போன்றது. எப்படி திராட்சை பழம் தண்ணீரை இழக்க ஆரம்பித்தவுடன், அது சுருங்கி, […]

பாதத்தை அழகாக பராமரிக்க உதவும் இயற்கை குறிப்புகள்

குளிர்காலத்தில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.எண்ணெய் மசாஜ் சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். பாதிக்கபட்ட இடத்தை […]

முகம் புதுப் பொழிவுடன் இருக்க கற்றாழை

ஒவ்வொரு பெண்ணும் முகத்தின் அழகையும் விரும்புகிறார்கள், பெண்கள் அதைப் பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது சந்தை தயாரிப்புகளாக இருந்தாலும், வீட்டு வைத்தியமாக இருந்தாலும் சரி, பெண்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இவை அனைத்தும் முகத்திற்கு அழகு கொடுக்க பயன்படும் கற்றாழை. ஆனால் நீங்கள் சரியான வழியை அறிவது முக்கியம். எனவே, இன்று நாம் கற்றாழை ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளோம், இது பிம்ப்களின் அடையாளங்களை அகற்றி முகத்தை மேம்படுத்துகிறது. பொருள் தேவை 1 ஸ்பூன் கற்றாழை […]

முகப்பருக்களை போக்குவதற்கான சிகிச்சை முறைகள்

பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும்.1.தேயிலை மர எண்ணெய் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகும், அதாவது இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமைக் கொண்டது.2.ஜொஜோபா எண்ணெய் என்பது ஜொஜோபா புதரின் […]