மலை உச்சியில் மீனம்பாக்கம் போலீஸ்காரர் தற்கொலை
மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் முதல் நிலை காவலர் கார்திகேயன்(35), சங்கர்நகர் பகுதியில் உள்ள அவர் வீடு அருகே உள்ள மலை குன்றின் மீது தூக்கு மாட்டி தற்கொலை, குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவலின் பேரில் சங்கர்நகர் போலீசார் விசாரணை.
Pallavaram March 02 to March 08 Issue 44
Selaiyur March 02 to March 08 Issue 44
Tambaram March 02 to 08 Issue 44
Chrompet March 02 to March 08 Issue 44
மனரீதியில் துன்புறுத்தவே எங்கள் பாதுகாவலரை கைது செய்துள்ளனர் சீமான் மனைவி கயல்விழி
நேர்மையான தலைவர் என் கணவர், சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி பாலியல் குற்றத்தை முன்வைத்து சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி சீமான் மனைவி கயல்விழி
மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும்: பதிவுத்துறை உத்தரவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையவழியில் MBA பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு
தகுதி உள்ளவர்கள், onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு (TN SET 2024) ஹால் டிக்கெட் வெளியானது
மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை கணினி வழியே நடக்கவுள்ள TN SET 2024 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை | உடல் உறுப்பு தானத்திற்கு கடிதம்
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரனை வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் கலாவதி(47) சேலையூரில் உள்ள மருத்துவமனையில் துப்புரவு பணி செய்து வருகிறார், இவருடைய மகன் யோஸ்வா(14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார், இந்த நிலையில் யோஸ்வா பள்ளியில் சக மாணவர்களுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, நேற்று வழக்கம் போல் தனது மகன் யோஸ்வா பள்ளிக்கு அனுப்பி வைத்த கலாவதி பணிக்கு சென்றுள்ளார் அப்போது பள்ளியில் மீண்டும் ஜோஸ்வா தகராறில் ஈடுபட்டதாகவும் […]