விஜய் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்வலம் | தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர் பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த.வெ.கவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதிய மாவட்ட செயலாளர் வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே தாம்பரத்தில் எப்போது பரப்பரபாக உள்ள பேருந்துநிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் தொண்டர்கள் […]
இன்றைய தங்கம் நிலவரம் 14.03.2025
மணிமங்கலத்தில் துயரம் | 4-வது மாடியில் விளையாடிய குழந்தை கீழே விழுந்து பலி
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவருடைய மனைவி வித்யா இவர்களுக்கு எட்டு மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இந்த நிலையில் வித்யா அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் காய்ந்த துணிகளை எடுபதற்காக சென்ற போது இரண்டு பெண் குழந்தைகளும் மாடிபடியில் விளையாடிய படி சென்று போது எதிர்பாராத வகையில் இரண்டரை வயது பெண் குழந்தையான ஆருத்ரா (2.5) நான்காவது மாடியில் உள்ள […]
இன்றைய தங்கம் நிலவரம் 10.03.2025
Selaiyur March 09 to March 15 Issue 45
Pallavaram March 09 to March 15 Issue 45
Tambaram March 09 to March 15 Issue 45
Chrompet March 09 to March 15 Issue 45
காரடையான் நோன்பு புராணக்கதை
பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம் தான் அவர்களுக்கு வாய்க்க வில்லை.மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்து, அதன் பலனாக அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந் தை பிறக்கிறது. “சாவித்ரி” என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடை கிறாள்.அவள் விரும்பிய சத்யவானையே […]