வடக்கே ஒரே மொழி. தமிழகத்திற்கு மும்மொழியா.? | சிதம்பரம் கேள்வி

தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் இந்தி திணிப்பு,மாநிலங்களின் நிதிப்பகிர்வில் பாராபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டண பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பொருளாளர் ரூபி.மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். அப்போது பேசிய முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம்:- தமிழகத்திற்கு தாய் மொழி காக்கும் பிரச்சினையும், ஒன்றிய அரசில் உரிமை பகிர்வு என இருபிரச்சனைகள் […]

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி கவிழ்ந்தது

தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது. இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் […]

அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து

செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்