நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள்.

வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம். கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும். திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும். கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை. பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி […]

வண்டலூர் அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து

வண்டலூர் அருகே பிரதான சாலையோரம் இருந்த பர்னிச்சர் கடை திடீரென தீபற்றி பற்றி எரிந்ததில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் தீவிபத்து குறித்து பல்வேறு போலீசார் விசாரணை

பொங்கல் விழா வண்டலூர் பூங்காவுக்கு 55 ஆயிரம் பேர் வருகை

காணும் பொங்கல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை, பொங்கல் பண்டிகை மூன்று நாட்களில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை புரிந்து பொங்கல் கொண்டாட்டம்