தமிழகத்தில் வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி கொடுக்க பசுமை வீடுகள் திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ,பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகிய வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பேசுகையில் “திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்” என்று கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.