
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது ஒரு தரப்பு விஜய் கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறது. மற்றொரு தரப்பு திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகிறது. இவர் எதிரொலியாக ஆளுக்கு ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் ஜோதிமணி எம்பி தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது. காங்கிரஸ் என மக்களவை எம்.பி. ஜோதிமணி X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.வாக்காளர் விண்ணப்ப படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு தர அனுமதி மறுப்பதாக காங்கிரஸ் கட்சி தலைமை மீது புகார் கூறியுள்ளார்.