சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிதி அமைச்சகம் தெரிவிப்பு!

இதன்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.72க்கு விற்கப்படலாம் என்றொரு செய்தி பரவுகிறது