ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சாம்ராஜ்ஜியத்தை ஆளப்போகும் 4 வாரிசுகள் யார்?

Ratan Tata Rs 3800 Crore Business: ரத்தன் டாடாவின் மறைவிற்குப் பிறகு அவரது ரூ.3800 கோடி சொத்துக்களை யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது வாரிசுகளாக நோயல் டாடா, நெவில் டாடா, லியா டாடா மற்றும் மாயா டாடா ஆகியோர் கருதப்படுகின்றனர் மிகப்பெரிய வணிக் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு தற்போது 86 வயது. அவரது மறைவிற்கு பிறகு […]
ரத்தன் டாடாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் – மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம்!

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முரசொலி மாறன் அவர்களின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம் அவர்கள் , இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்

பெங்களூரில் இருந்து அன்னாரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது…
Pallavaram 10 Sep 2024
Selaiyur 10 Sep 2024
Tambaram 10 Sep 2024
Chrompet 10 Oct 2024
வீட்டில் வளரும் அருமருந்து கற்றாழை

வீட்டில் வளரும் கற்றாழையைக் கொண்டு கைவைத்தியம் செய்து, சிறு சிறு நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகளை பட்டிய லிட்டுள்ளோம்.காயங்கள்கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.மலச்சிக்கல்கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக […]
ஜிம்முக்கு செல்பவர் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்

மிடுக்கான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடற்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.ரத்த […]
காளான் குழம்பு

தேவையான பொருட்கள்: காளான் — 300 கிராம், வெங்காயம் —- 2, தக்காளி — 2, மஞ்சள் தூள் –1/4 ஸ்பூன், கொத்துமல்லி விதை(தனியா) — 1 ஸ்பூன், சீரகம் — 3/4 ஸ்பூன், சோம்பு — 1/2 ஸ்பூன், பட்டை- — 2 இன்ச் துண்டு, கிராம்பு — 2, ஏலக்காய் — 2, காய்ந்த மிளகாய் — 5 (அ) காரத்துக்கு ஏற்ப, தேங்காய் கால் மூடி, எண்ணெய் தேவைக்கு ஏற்ப, உப்பு – […]