
“நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, ‘சிவா’-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!”

‘முத்து’ திரைப்படக் காட்சியை பதிவிட்டு 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.