சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை.

இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியம். இளைஞர்களுக்கு எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்?

இவ்வாறு தவேக தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பினர்.