WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

சமோசா வாங்கி தராத கணவன் மீது மனைவி குடும்பத்தினர் தாக்குதல். – GST Road News

உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார்.

ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்​பி​யுள்​ளார். சமோசா எங்கே என மனைவி கேட்​ட​போது, வாங்க மறந்து விட்​டேன் என சிவம் குமார் கூறி​யுள்​ளார். இதனால் இரு​வர் இடையே வாய்த் தகராறு ஏற்​பட்​டது. மறு​நாள் தனது குடும்​பத்​தினரை வரவழைத்த சங்​கீ​தா, சமோசா விஷ​யத்தை கூறி, தான் சொல்​வதை கணவர் கேட்​ப​தில்லை என புகார் கூறி​யுள்​ளார்.

இது குறித்து சிவம் குமாரிடம் சங்​கீ​தா​வின் பெற்​றோர் கேள்வி எழுப்​பினர். இதற்கு சிவம் குமார் கோபத்​தில் பதில் அளித்​த​தால், வாய்த் தகராறு ஏற்​பட்டு அடிதடி​யாக மாறியது. சங்​கீ​தா, அவரது தாய் உஷா, தந்தை ரம்​லாடைட், மாமா ராமோதர் ஆகியோர் சிவம் குமார் மீது தாக்​குதல் நடத்​தினர்.