காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படுங்கள். வீணாக தமிழகத்தில் டெல்லி தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என,
நான் காங்கிரஸ் தலைவரிடம் கூறிவிட்டேன் என்றார்.