திருச்செந்தூரில் கந்த சஷ்டி ஏற்பாடுகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 15ஆம் தேதி கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது சூரசம்ஹாரம் நடைபெறுவதை ஒட்டி திருச்செந்தூர் கோவில் கடற்கரையை சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது இன்னும் சில நாட்களில் இந்த பதிவு முடிவடையும் என்று தெரிகிறது



