GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி ந
ஆன்மிகம்

சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறப்பு.

👤 Author 🕐 27 Oct 2026, 09:23 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறப்பு.
விளம்பரம்Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. 

இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. 

மண்டல கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு www. sabarimalaonline.org என்ற இணையதளத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். 

ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

நிலக்கல், பம்பை வழியாக செல்வதற்கு 60 ஆயிரம் பேருக்கும், எருமேலி வனப்பதை மற்றும் வண்டிப்பெரியார் வழியாக செல்வதற்கு தலா 3 ஆயிரம் என 6 ஆயிரம் பேருக்கும் தினமும் ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்படும். 

நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியார் ஆகிய 3 இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement