தங்கம் விலை 37 சதவீதம் குறைய வாய்ப்பு

இந்த ஆண்டு தங்கத்தின் விலை 37 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது
ஜப்பானின் நாணயம் வலுவடைந்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சி நிறுத்தப்படும் இல்லாவிட்டால் அது தொடர்ந்து விலை குறையும் என்று தெரிவித்துள்ளனர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட விலை சரிவு 7.8 சதவீதமாக உள்ளது



