GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › விரைவில் கமல் -ரஜினி இணையும் படம்
தமிழகம்

விரைவில் கமல் -ரஜினி இணையும் படம்

👤 Admin 🕐 27 Oct 2025, 08:53 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினிகாந் தும், கமல்ஹாசனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய போகிறார்கள் என்ற தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனக ராஜ் இயக்கப்போவதாகவும், அடுத்த ஆண்டில் (2026) இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப் படுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா தெரிவித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இதுதொ டர்பான ஒரு கேள்விக்கு, "கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் அப்பா (ரஜினி) நடிக்கப் போகிறார். சரியான நேரத்தில் அப்பாவே அதனை வெளியிடுவார். அவர்களை ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம். எல்லோரையும் போலவே அந்த படத்துக் காக நாங்களும் காத்திருக்கிறோம்", என்று பதிலளித்தார்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement