திருப்பதியில் 150 நாளுக்கு தேவையான குடிநீர் இருப்பு
திருமலையில் தற்போது 150 நாட்களுக்குத் தேவையான நீர் இருப்பு உள்ளதாக TTD தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோர் தெரிவித்தனர். பக்தர்களுக்குத் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அணைகள் ஆய்வு செய்யப்பட்டு, நீரைச் சேமிக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன



