திருப்பதி லட்டுவுக்கு புவிசார் குறியீடு
திருமலை - ‘ஸ்ரீவாரி லட்டு' பிரசாதத்துக்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது. 1715 முதல் பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டது. 1803 முதல் லட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. லட்டு செய்ய கடலை மாவு, நெய், அரிசிமாவு, கல்கண்டு, முந்திரி, உலர் [திராட்சை, ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றன



