முகப்பு ›
விளையாட்டு › ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றிய வைபவ் சூர்யவன்ஷி..!
விளையாட்டு ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றிய வைபவ் சூர்யவன்ஷி..!

IPL தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்ச் கேப் (Orange Cap)விருதை Vaibhav Suryavanshi வென்றுள்ளார்.
Rajasthan Royals அணிக்காக விளையாடிய அவர், தொடர் முழுவதும் அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவித்து இந்த பெருமையை பெற்றுள்ளார்.
இளம் வயதிலேயே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
இந்த சீசனில் ஆரஞ்ச் கேப்பை வென்றதன் மூலம், IPL வரலாற்றில் தனது பெயரை மேலும் அழுத்தமாக பதித்துள்ளார்.



