சட்டசபைக்கும் கோட்டு சூட்டில் வந்த விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று பதவி ஏற்பு விழாவில் கோட்டு சூட்டு அணிந்து காட்சி அளித்தார் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர் இந்த கூட்டத்திலும் அவர் கோட்டு சூட்டு அணிந்து கலந்து கொண்டார்.



