ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

கரூர் சம்பவத்தில் காவல்துறை மீது குற்றம் சாட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்
இதை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது



