புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.வஸ்தவா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.



