முகப்பு ›
உலக செய்திகள் › குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்
உலக செய்திகள் குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

குவைத் ,பக்ரைன் நாடுகள் மீது இன்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது அதனை அமெரிக்க ராணுவத்தினர் வானில் இடைமறித்து தாக்கி அழித்தனர் இருந்தபோதிலும் குவைத் விமான நிலையம் மூடப்பட்டது இதனால் இந்தியாவிலிருந்து செல்லும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது



