GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › துர்கா ஸ்டாலின் காரைக்குடியில் கொப்புடை அம்மன் ஆலய
ஆன்மிகம்

துர்கா ஸ்டாலின் காரைக்குடியில் கொப்புடை அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம்

👤 Admin 🕐 21 Feb 2026, 14:48 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புகழ்பெற்ற கொப்புடை அம்மன் கோயிலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் வழிபாடு நடத்திய அவர், பின்னர் கொப்புடை அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அம்மனை மனமுருகி வழிபட்ட அவர், கோவிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளிலும் கலந்து கொண்டார்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement