பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு

மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் அன்புமணி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன் பொருளாளராக கழக திலகபாமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்



