முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › நங்கநல்லூர் மருத்துவமனையில் நவீன மூட்டு சிகிச்சை
உள்ளூர் செய்திகள் நங்கநல்லூர் மருத்துவமனையில் நவீன மூட்டு சிகிச்சை
மூட்டு சிகிச்சைக்காக நங்கநல்லூர் சிவம் மருத்துவமனையில் ஏஐ மூலம் ரோபோடிக் மருத்துவம் செய்யப்படுகிறது
நங்கநல்லூரில் உள்ள சிவம் மருத்துவமனையில் மூட்டு சிகிச்சைக்காக இரண்டு ரோபோடிக் க இயந்திரத்தை சந்திரிகா மணிமாறன் சிவகுமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி அறிமுகப்படுத்தினர்
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக எடை காரணமாகவும் ஒபிசிட்டி காரணமாகவும் கால் வலி அதிக அளவு ஏற்பட்டு வருகின்றனர் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய வகை ரோபோடிக் இயந்திரம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய வகை ரொ போட்டிக் இயந்திரங்கள் நங்கநல்லூரில் உள்ள சிவம் மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ளது இந்த ரோபோடிக் இயந்திரம் ஏ ஐ மூலம் கண்ட்ரோல் செய்யப்படுவதாகவும் இதனால் துல்லியமாக நோயாளிகளுக்கு மூட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் தெரிவித்தார் மேலும் இந்த ரோபோடிக் இயந்திரம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டால் ஒரே நாளில் நோயாளிகள் எழுந்து நடக்கலாம் என்றும் மருத்துவர் தெரிவித்தார்



