முகப்பு ›
உலக செய்திகள் › காலநிலை மாற்ற சிக்கல்களுக்கு ஐரோப்பிய நாடுகள்தான்
உலக செய்திகள் காலநிலை மாற்ற சிக்கல்களுக்கு ஐரோப்பிய நாடுகள்தான் காரணம்!
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக உறுதியளித்த $100 பில்லியன் நிதியுதவியை வளர்ந்த நாடுகள் இன்னும் வழங்கவில்லை.
உலக மக்கள் தொகையில் இந்தியா 17% பங்கை கொண்டிருந்தாலும், உலகளாவிய கார்பன் உமிழ்வில் இந்தியாவின் பங்களிப்பு 3%-க்கும் குறைவு.
கார்பன் உமிழ்வு, காலநிலை மாற்றத்திற்கான தற்போதைய சிக்கல்களுக்கு ஐரோப்பிய நாடுகள்தான் காரணம்.
இந்தச் சிக்கலுக்கெல்லாம் முதலில் யார் பொறுப்பு? ஓசோன் படலம் எப்போது சேதமடைந்தது? யார் அந்த அளவுக்குக் கார்பனை வளிமண்டலத்திற்குள் அனுப்பியது?
– ஜெர்மனியில் நடைபெற்ற Berlin Global Dialogue மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாடல்



