ராமர் கோவிலின் நகைகள் குறித்து ஆய்வு

அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார் எழுந்தது இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை லாக்கர்களில் இருந்து எடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது



