சென்னையில் இஸ்கா ரத யாத்திரை

கிழக்குகடற்கரை சாலையில் ஸ்ரீ ஜகந்நாத் ரத யாத்திரையில் திரளான பக்தர்கள் பாடல்கள் பாடியபடி சென்றனர்*
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் சார்பில் ஸ்ரீ ஜகந்நாத் ரத யாத்திரை சிறப்பாக நடைபெற்றது.
சின்ன நீலாங்கரை பகுதியில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் கோவில் வரை ரத யாத்திரை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ரத யாத்திரையில், ஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்றனர்
சென்னை மாற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கீர்த்தலை பாடி, பக்தியுடன் ரதத்தை இழுத்து கிருஷ்ண பகவானை வழிபட்டனர்.



