தவறு செய்துவிட்டேன்: வைகோ

திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, தான் பெரும் தவறு செய்துவிட்டேன்.
2006-ல் அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலுவும் பொலிவும் பெற்றிருக்கும்.
2017-ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு செய்தது இரண்டாவது பெரும் பிழையாகும்.
- வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்



