முகப்பு ›
உலக செய்திகள் › அமெரிக்க விமானத்தை தாக்கி அழித்த ஈரான்!
உலக செய்திகள் அமெரிக்க விமானத்தை தாக்கி அழித்த ஈரான்!

அமெரிக்க வான் கண்காணிப்புத் திறனில் மிக முக்கிய கண்ணாக திகழ்ந்த விமானத்தை தாக்கி அழித்த ஈரான்.
சவூதியின் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவின் மிக முக்கிய E-3G வான் கண்காணிப்பு ரேடார் விமானம் இரண்டாகப் பிளந்து நொறுங்கியது.



