மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பான இரண்டாவது கட்ட தேர்தல்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக, 142 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதுமுதல் கட்ட தேர்தலை போலவே இரண்டாவது வட்ட தேர்தலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது எனவே 90 சதவீத வாக்கு பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்



