GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › இந்திய IT நிறுவனங்களுக்கு விழுந்த இடி!
தமிழகம்

இந்திய IT நிறுவனங்களுக்கு விழுந்த இடி!

👤 Admin 🕐 12 Feb 2026, 12:28 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மும்பை :இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% சரிவடைந்துள்ளன. ஐ.டி. துறையில் ஏ.ஐ. சில மாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் என 'ஆந்திரோபிக்' நிறுவனம் அறிவித்ததால் பங்குகள் இவ்வாறு வீழ்ச்சி கண்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்போசிஸ் பங்குகள் விலை ரூ.1,471 லிருந்து ரூ.1,395ஆக சரிந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS பங்குகள் இன்று 4.8% சரிந்து 2,766.00 ரூபாய் என்ற 52 வார குறைந்த விலையைத் தொட்டது. மேலும், அதன் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவில் இருந்து கீழே சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் புதிய கிளாவுட் AI-ன் அறிமுகத்தால், IT நிறுவனங்கள் கதிகலங்கிப் போயுள்ளன. இந்நிறுவனங்களின் Outsourcing சேவைகளை இந்த Al Chatbot-கள் மிகத் துல்லியமாகச் செய்து முடித்து, அதை நேரத்திற்குத் தகுந்தவாறு மேம்படுத்திக் கொள்வதால் மனிதர்கள் தலையீடு தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement