முகப்பு ›
உலக செய்திகள் › மிருகமா? ஏலியனா?
உலக செய்திகள் மிருகமா? ஏலியனா?
அமெரிக்கா–மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள ஜுவாரெஸ் பள்ளத்தாக்கில், கேமரா ட்ராப்பில் சிக்கிய மர்ம உயிரினத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது
"கோழிகள், சேவல்கள், முயல்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடிச் செல்லும் இந்த உயிரினம், இதுவரை பூமியில் கண்டறியப்படாத ஒன்றாக இருக்கிறது" என UFO ஆய்வாளர் ஜெய்மி மவுசான்தெரிவித்தார்



