காங்கிரஸ் படுதோல்வி.
கர்நாடகாவில் நடந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கான (MLC) தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் ஆளும் கட்சியான காங்கிரஸ் படுதோல்வி!
பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றி வெற்றி.
EVM இயந்திரம் இல்லாமல், வாக்குச்சீட்டு முறையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



