"தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட ஜிஎஸ்டி வருவாய் 3.2% அதிகரிப்பு. மே மாதத்தில் தமிழகத்தில் ரூ.6,903 கோடி GST வரி வசூல். 2025-26ல் தற்போது வரை தமிழகத்திற்கு ரூ.15,316 கோடி வழங்கப்பட்டுள்ளது"