மதிய உணவுடன் கோட்டைக்கு வரும் விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வர் விஜய் தினசரி கோட்டைக்கு வந்து ஆலோசனை நடத்தி வருகிறார் காலையிலேயே கோட்டைக்கு வரும் அவர் மதிய உணவையும் தன்னுடன் எடுத்து வந்து விடுகிறார்
மேலும் அவர் கட்சி மந்திரிகளும் ஏற்கனவே அமைச்சர்கள் பயன்படுத்தி அறையை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள்



