3 புயல் சின்னங்கள் உருவாகிறது
கிழக்கு வங்காள விரிகுடாவில் தாய்லாந்தின் புகெட் பிராந்தியத்துக்கு மேற்கே அடுத்த 24 மணி நேரத்தில் புதிய ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 04.11.2026 அன்று தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
02.11. 2026 அன்று பாக் நீரிணையில் தூத்துக்குடிக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
08.11.2026 அன்று இலங்கைக்கு தென் கிழக்காக ஒரு காற்றுச் சுழற்சி உருவாகி இலங்கைக்குத் தெற்காக நகரும் வாய்ப்புள்ளது.



