குலசைக்கு சிறப்பு பேருந்துகள்
"அக்.19 முதல் 21ம் தேதி வரை குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 200 சிறப்பு பேருந்துகள் இயக்தப்படும் திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அக்.16 முதல் 18ம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று
திருநெல்வேலி மண்டல போக்குவரத்து கழகம்அறிவித்துள்ளது



