முகப்பு ›
உலக செய்திகள் › ஈரான் மீண்டும் தாக்குதல்
உலக செய்திகள் ஈரான் மீண்டும் தாக்குதல்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பக்ரைன் மற்றும் குவைத் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தியது
அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்தால், போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலும் நிறுத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை
விடுத்துள்ளது



