முக்தார் மீது அண்ணாமலை ஆதரவாளர் புகார்

பத்திரிகையாளர் முக்தார் மீது அண்ணாமலை ஆதரவாளர் அலிஷா அப்துல்லா புகார்.செய்துள்ளார் "புதிதாக எனக்கு பிறந்த குழந்தையின் முகமும் அண்ணாமலை அண்ணணின் முகமும் ஒரே போல இருக்கு என்று கொச்சையான முறையில் முக்தார் பேசினார்… அண்ணாமலை எனக்கு அண்ணன் மாதிரி… முக்தாருக்கு இதுபோல் பேச எந்த அருகதையும் இல்லை.. முக்தார் சிறைக்கு போகும்வரை ஓயமாட்டேன்." - அலிஷா அப்துல்லா கண்ணீர் விட்டார்



