இயக்குனர் பாக்கியராஜ் மரணம்

சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக இயக்குநர் பாக்யராஜ் காலமானார்.அவருக்கு வயது 73
பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் பாக்யராஜ் மரணம்.அடைந்துள்ளார் பாரதிராஜாவின் "16 வயதினிலே" படத்தில் உதவியாளராக பணியாற்றியவர். பலவெற்றி படங்களை கொடுத்தவர் எம்ஜிஆரால் தனது கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர்



