2-வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில் இன்றும் ரூ.7,600 குறைந்தது
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1.19,200க்கு விற்பனைசெய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.950 குறைந்து. ஒரு கிராம் தங்கம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.55,000 குறைந்த வெள்ளி
ஒரேநாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.



