ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றியமைப்பு.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தலைவர் பணீந்திர ரெட்டி தலைமையிலான ஆணையத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவு.
ஏற்கனவே ஆணையத்தில் உறுப்பினராக இருந்த நசீர் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உள்ள ரீட்டா ஹரிஷ் தாக்கருடன் மைதிலி ராஜேந்திரன், கிருபாகரன் மதுரம் உறுப்பினர்களாக சேர்ப்பு.
ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் சத்யமூர்த்தியும் உறுப்பினராக சேர்ப்பு.



