முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › இலவச சைக்கிள் திட்டத்தில் மாற்றம்
உள்ளூர் செய்திகள் இலவச சைக்கிள் திட்டத்தில் மாற்றம்

தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள் திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதுபட்ஜெட்டில் இது பற்றி அறிவிக்கப்பட்டது
11ம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில்கள் கொண்ட நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.277 கோடி நிதி ஒதுக்கப்படும்.



